• December
    11
    Wednesday

Main Area

Main



நியூயார்க்கில் காதலருடன் டூயட் பாடும் நயன்தாரா! 

நயன்தாரா
நயன்தாரா

நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன், இருவரும் நியூயார்க் சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Nayantharaa

பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்த நயன்தாரா, அஜித்தின் வலிமை படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக அஜித்தின் 60வது பட தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் அவரது இரண்டாவது மகள் குஷி கபூருடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.