kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


காதலர் தயாரிக்க நயன்தாரா நடிக்க ஒரே கூத்தா இருக்கும் போல...? 

நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா- விக்னேஷ் சிவன்
Loading...

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீப காலமாகவே கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது பிகில், தர்பார் போன்ற டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். 

இவ்வரிசையில் அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளார். முதல் முறையாகத் தயாரிப்பாளர் அவதாரம் விக்னேஷ் சிவன் தனது காதலி வைத்துத் தயாரித்தால் அதிர்ஷ்டம் என்று நினைந்ததிருப்பார் போல? 

nayan

காதலர்  தயாரிப்பாளரானதில் செம குஷியான நயன்தாரா, எந்த படத்திற்குள் இல்லாத அளவிற்கு கால்ஷீட்டுகளை அள்ளி கொடுத்துள்ளாராம்.  இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.