பிக் பாஸ் வீட்டில் களைகட்டும் நவராத்திரி கொண்டாட்டம்!

 

பிக் பாஸ் வீட்டில் களைகட்டும் நவராத்திரி கொண்டாட்டம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் களைகட்டும் நவராத்திரி கொண்டாட்டம்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேஷன் ஆன நிலையில் அவர் எலிமினேஷன் ப்ரீ பாஸை யூஸ் செய்து சேஃப் ஆனார்.அனிதா சம்பத் எவிக்ட் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எவிக்ஷன் பாஸை தட்டிப்பறித்தார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டில் களைகட்டும் நவராத்திரி கொண்டாட்டம்!

இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பிக் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இன்று மாலை 6.30 மணி முதல் 4மணிநேர கொண்டாட்டம் ஸ்பெஷல் எபிசோடாக ஒளிபரப்பாகவுள்ளது.

கிராமம் vs நகரம் என சுவாரஸ்யமான போட்டிகள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என பிக் பாஸ் வீடு மகிழ்ச்சியில் திளைக்கவுள்ளது.