Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் குழந்தைக்கு தொண்டையில் ஏற்படும் சளியையும் ,வலியையும் ஒரே நொடியில் அடிச்சி விரட்டலாம் வாங்க

குழந்தைக்கு தொண்டையில் ஏற்படும் சளியையும் ,வலியையும் ஒரே நொடியில் அடிச்சி விரட்டலாம் வாங்க

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் காது, மூக்கு, தொண்டையில் புண்(11.3 சதவீதம்.) எரிச்சல், அடைப்பு, தொண்டை சதை வீக்கம்(டான்சில்ஸ்) போன்றவை பரவலாகப் ஏற்படுகிறது. மேலும் தலைவலி, தலைபாரம், உடல் வறட்சி, சோர்வு, ஆகியவையும் ஏற்படுகிறது.மூக்கு ஒழுகுதல் (4.1.சதவீதம்), மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கில் கொரானா வைரஸ் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாக உள்ளது.

குழந்தைக்கு தொண்டையில் ஏற்படும் சளியையும் ,வலியையும் ஒரே நொடியில் அடிச்சி விரட்டலாம் வாங்க

கொரானா இல்லாமல் வரும் சாதாரண தொண்டை வலியை குணப்படுத்த சில இயற்கை வழிகள் உள்ளன.

தலைவலியா உடனே மாத்திரை சாப்பிடுவது. தொண்டை வலி, வயிறு வலி என அனைத்துக்கும் மாத்திரை சாப்பிடும் பழக்கம் பரவலாக பார்க்க முடிகிறது. வலி என்பது அறிகுறி. அந்த அறிகுறியைப் போக்க உடனே பெயின் கில்லர் மாத்திரைகளை சாப்பிட்டால், பின்னர் வலிக்கான அறிகுறிக்கு காரணமே கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். பின்னர் பெரிய பிரச்னையாக மாறும். பெயின் கில்லர் மாத்திரைகளை ஒருமுறை சாப்பிட்டால் கூட பக்கவிளைவுகள் வரத்தான் செய்யும். வலியை நீக்க உணவுகள் மூலமே நிரந்தர தீர்வு கிடைக்கும். வலி என்ற அறிகுறியை சரி செய்து, அதன் காரணத்தையும் சரியாக்கும் சக்தி உணவுகளுக்கு உண்டு. இப்பதிவில் நேச்சுரல் பெயின் கில்லர் உணவுகளைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

சுகாதாரமே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

வலியைப் போக்கும் உணவுகள்…

சின்ன வெங்காயம்

தொண்டை வலி, விழுங்க முடியாமல் தவிக்கும் உணர்வு, சளி அடிக்கடி தொண்டையிலிருந்து வருவது, இரவில் எச்சில் கூட விழுங்க முடியாத அளவு வலி, சைனஸ் தொல்லையால் வரும் தொண்டை வலி, சரியாகத் தலைமுடியை துடைக்காததால் ஏற்படும் தொண்டை வலி, தொண்டையில் தொற்று ஆகிய அனைத்துத் தொண்டை பிரச்னைகளுக்கும் பெயின் கில்லர் மாத்திரை போட வேண்டிய அவசியமில்லை. சின்ன வெங்காயத்தை 3-5 வரை, அப்படியே கடித்து, வாயில் அடக்கி கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தின் சாறு சிறிது சிறிதாக தொண்டையில் இறங்க வேண்டும். சின்ன வெங்காயம் சற்று காரமாக இருந்தாலும் பரவாயில்லை, அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாறு இறங்க சாப்பிடுங்கள். தொண்டை வலி சில மணி நேரத்திலே நீங்கி விடும். குழந்தைகள் அதாவது 1 வயது + குழந்தைகளுக்கு, சின்ன வெங்காய சாறுடன் சிறிது தேன் கலந்து 2 ஸ்பூன் வரை கொடுக்கலாம். பெரியவர்கள் சின்ன வெங்காயத்தை நன்கு மென்று சாப்பிடலாம்.

குழந்தைக்கு தொண்டையில் ஏற்படும் சளியையும் ,வலியையும் ஒரே நொடியில் அடிச்சி விரட்டலாம் வாங்க
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சசிகலாவை தரக்குறைவாக பேசுவதா? நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மை எரிப்பு

சசிகலாவை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை அமமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?- புகழேந்தி

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய...

’’ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம் இதுதான்’’

இன்று தொடங்கிய 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்...
- Advertisment -
TopTamilNews