முன்னூறு இருக்கும் சர்க்கரை அளவை, தொண்ணூறுக்கு கொண்டு வர,நூறு ரூபாய் போதும்.

 

முன்னூறு இருக்கும் சர்க்கரை அளவை, தொண்ணூறுக்கு கொண்டு வர,நூறு ரூபாய் போதும்.

முன்னூறு இருக்கும் சர்க்கரை அளவை, தொண்ணூறுக்கு கொண்டுவர, வெறும் நூறு ரூபாய் செலவில் இந்த பொருட்களை வாங்கி உணவில் சேருங்கள்.

 

* கீரைகள்

* சூப் வகைகள்

* எலுமிச்சை

* வெங்காயம்

* புதினா

* வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்

* நட்ஸ்

* நறுமணமூட்டிகள் (Spices).

முன்னூறு இருக்கும் சர்க்கரை அளவை, தொண்ணூறுக்கு கொண்டு வர,நூறு ரூபாய் போதும்.

தவிர்க்கவேண்டிய உணவுகள்… 

* தேன் 

* சர்க்கரை 

* ஸ்வீட்ஸ்

* டிரை ஃப்ரூட்ஸ்

* குளூகோஸ் 

* சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்

* கேக், பேஸ்ட்ரீஸ்

* பொரித்த உணவுகள்

* இனிப்பான குளிர் பானங்கள்

* மது

* ஜூஸ் வகைகள்

பாகற்காய்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் இந்த செடியில் உள்ளது. பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.

வேம்பு

சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு கொழுந்து வேப்பிலை  இலைகளை பயன்படுத்தலாம். அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.

கருப்பு சீரகம்

கருப்பு சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

நாவல் பழ விதை

நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் இதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது.