இந்த பத்து விஷயத்தை பின்பற்றினா, உங்க பரம்பரைக்கே கிட்னி பிரச்சினை வராது .

 

இந்த பத்து விஷயத்தை பின்பற்றினா, உங்க பரம்பரைக்கே கிட்னி பிரச்சினை வராது .

சிறுநீரகங்கள் மிக முக்கியமான உறுப்பாகும். ஏனெனில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால் தற்போதைய துரித உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் நிறைய மக்கள் சிறுநீரக பாதிப்பை சந்திக்கின்றனர். உலகளவில் மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (சி.கே.டி) பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கின்றனர் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த பத்து விஷயத்தை பின்பற்றினா, உங்க பரம்பரைக்கே கிட்னி பிரச்சினை வராது .

சிறுநீரகத்தை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது என்பதை தற்போது பார்க்கலாம்…

சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?

1. சிறுநீர், மலத்தை அடக்க கூடாது

2.தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டும்

நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்

3.புகை, மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்

4. பசி எடுத்தால் மட்டுமே உண்ண வேண்டும்

5.சாப்பாட்டை நன்றாக மென்று உண்ண வேண்டும்

6. ஐயோடின் உப்பை தவிர்க்க வேண்டும். கல் உப்பு, இந்துப்பு ஆகியவற்றை பயன்படுத்தலாம்

7. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட திண்பண்டங்கள், கூல்டிரிங்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்

8. மரபணு மாற்றப்பட்ட காய்கறி, பழங்களை உண்ணக்கூடாது

9. தினசரி 7 மணி நேரமாவது உறங்க வேண்டும்

10. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகள் வாங்கி உண்ணக்கூடாது

சிறுநீரகங்கள் தான் உடலுக்கு தேவையான தாது உப்புக்கள், சத்துக்களை பிரித்து கழிவுகளை மட்டும் சிறுநீராக உருவாக்கி வெளியேற்றுகின்றன. எனவே ஒருவரின் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இரத்தத்தில் கழிவுகள் கலந்திட வாய்ப்பு உள்ளது. பிறகு ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படைந்து உயிரிழப்பு நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக மேற்கண்ட முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.