நம்மை முடக்கி போடும் மூட்டு வலியை, ஓவர் நைட்ல ஓட வைக்கும் எண்ணெய் .

 

நம்மை முடக்கி போடும் மூட்டு வலியை, ஓவர் நைட்ல ஓட வைக்கும் எண்ணெய் .

விளக்கெண்ணெயை வாணலில் விட்டு அதில் மிளகாய் சேர்த்து காய்ச்சி எடுத்தால் மூட்டு வலிக்கு இன்னும் வேகமான நிவாரணம் கிடைக்கும். மிளகாயில் இருகும் காப்சைசின் என்பது விளக்கெண்ணெயுடன் இணைந்து மூட்டுவலிக்கு சிகிச்சை அளிக்க சிறந்த வழியாக இருக்கும்.

மூட்டுவலி, முதுகு வலி என எந்த இடத்தில் வலி இருந்தாலும் அதை சரிசெய்ய இந்த பற்று போடலாம். வாரத்தில் மூன்று அல்லது இரண்டு முறை இந்த பற்று போடுவதன் மூலம் வலி உணர்வு குறைய செய்யும்.

நம்மை முடக்கி போடும் மூட்டு வலியை, ஓவர் நைட்ல ஓட வைக்கும் எண்ணெய் .

விளக்கெண்ணெய் தரமானதாக பயன்படுத்த வேண்டும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் விளக்கெண்ணெயை ஒத்தடம் கொடுக்க பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்தப்படும். இது மூட்டுகளில் வீக்கம், சருமத்தில் வீக்கம் போன்றவற்றை குறைக்க செய்யும். புண்களை குணப்படுத்தும்.

காயங்களில் விளக்கெண்ணெய் ஊறவைத்த துணியில் பற்று போட செய்யலாம். விளக்கெண்ணெய் போன்று ஆமணக்கு இலைகளை வதக்கியும் கை வைத்தியத்துக்கு பயன்படுத்துவதுண்டு.

மூட்டு வலிக்கு மேலும் சில டிப்ஸ் :

ஒமேகா3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன் உணவு, வாதாம்பருப்பு,சோயாபீன்ஸ்,காளிபிளவர்,, அடர்பச்சைநிறக் காய்கறிகள், கீரைகள், முட்டைபால், பருப்பு, பயறுகள்ஆகிய உணவுகள்

மூட்டுத்தேய்மானத்தைத் தடுக்கும். உடல்எடையை வயதுக்கு ஏற்றபடிபராமரிக்க வேண்டியது கட்டாயம்.

உடல்எடை அதிகரித்தால், மூட்டுக்குஅதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால்மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. மூட்டுவலிக்கு மருத்துவர் யோசனைப்படிதான்மாத்திரை,மருந்துகளைச்சாப்பிட வேண்டும். எக்காரணத்தாலும் சுயமருத்துவம் கூடாது. காரணம், இந்தவலி மாத்திரைகள் சிறுநீரகத்தைப்பாதிக்கும். சர்க்கரை நோய் இருந்தால் அதைக்கட்டுப்படுத்தவேண்டும். தினமும்உடற்பயிற்சி செய்ய வேண்டும். மூட்டுக்குவலிமை தருகின்ற யோகாசனங்கள்செய்வதும் நல்லது. புகைபிடிக்கக்கூடாது. மதுஅருந்தக்கூடாது.நாட்பட்டமூட்டுவலி உள்ளவர்கள் ஒருமுறை பிசியோதெரபி மருத்துவரிடம்ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. இவர், மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும்,மூட்டுகளை முறையாகப் பயன் படுத்துவதற்கும் பயற்சிகள் செய்வதைக் கற்றுக்கொடுப்பார். இந்தப்பயிற்சிகளைத் தொடர்ந்துசெய்து வர மூட்டுவலி குறையும்.