முடி உதிர்வதை முடிவுக்கு கொண்டு வர, இந்த பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வாங்க

 

முடி உதிர்வதை முடிவுக்கு கொண்டு வர, இந்த  பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வாங்க

முடி உதிர்வுக்கு காரணம் பராமரிப்பு தாண்டி சத்துகுறைபாடாகவும் இருக்கலாம் . இவை நிச்சயம் சத்துகுறைபாடு தான் என்பதை நீங்களே பரிசோதனை செய்யலாம். அதுவும் உங்கள் முடியை கொண்டு. தலையில் முடி யின் எண்ணிக்கையில் 100-ஐ எடுத்துகொண்டு இலேசாக ஈரமாக்குங்கள். அவை சிக்கில்லாமல் இருக்கட்டும். இப்போது அதன் வேர்ப்பகுதியில் ஒரு விரலை அழுத்தி பிறகு அதன் நுனியில் ஒரு அழுத்தம் கொடுத்து மேலாக்க இழுத்துவிடுங்கள்.

அப்படி இழுக்கும் போது உங்கள் கையில் முடி வந்திருக்கும். கையில் 6 அல்லது 8 முடி வரை இருந்தால் அவை சாதாரணமானது. சற்று பராமரிப்பு தேவைப்படும் என்று சொல் லலாம். ஆனால் அவையே அதிகமாகும் போது 10 க்கும் மேற்பட்ட முடி உங்கள் கைகளில் வந்தால் அது நிச்சயம் முடி உதிர்வு பிரச்சனை தான். குறிப்பாக சத்து குறைவதால் தான் என்பதை உணர்ந்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

முடி உதிர்வதை முடிவுக்கு கொண்டு வர, இந்த  பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வாங்க

நாம் நம்முடைய தலை முடியை முடி உதிர்வதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.எனவே நாம் உண்ணும் உணவில் சில உணவுகளும் சில செயல்களும் முடி உதிர்வை அதிகரிக்கின்றன, அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. வெள்ளை சர்க்கரை:

சர்க்கரையை அதிகமாக சேர்ப்பதால் DHT ஹார்மோன் அதிகமாகிறது. இதனால் முடி உதிர்வது அதிகமாகிறது.எனவே சர்க்கரையை குறைந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. மது அருந்துதல்:

புகை பழக்கம் போன்ற செயல்களால் DHT ஹார்மோன் அதிகரிப்பதால் முடி உதிர்வை அதிகரிக்கிறது.

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

இதில்  சோடியம் அதிகமாக இருப்பதால், முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கிறது. இதில் வேறு சில விளைவுகளும் உள்ளன. இவற்றை குறைப்பது நல்லது.

4. சோயா எண்ணெய், சோள எண்ணெய்.

தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றினால் இதிலும் DHT ஹார்மோன் அதிகமாகிறது. இதனால் முடி உதிர்வது அதிகரிக்கிறது.  இந்த உணவுகளை குறைப்பதால்  முடி உதிர்தலைக் குறைக்கலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறோம்.

எந்தவொரு இடையூறும் இல்லாமல் முடி தன்னை வளர்த்துக் கொள்ள நிறைய நேரம் எடுக்கும். தலைமுடியை பெறுவதற்கு மன இறுக்கமும், மன அழுத்தமும் ஆகிய இரண்டையும் சமாளிக்க வேண்டும். இளைய வயதில் மக்கள் முடி இழக்க அல்லது சேதமடைந்த மற்றும் நரை முடியை சமாளிக்க முனைகிறார்கள். இது போன்ற பிரச்சினைகள் உங்கள் தலைமுடிக்கு சரியான வழக்கத்தை பின்பற்றாததன் விளைவாகும்.உங்கள் தலைமுடிக்கு எந்தவொரு வழக்கத்தையும் கடைப்பிடிப்பதற்கு முன், அமைதியாக இருக்கவும், நல்ல மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் தியானம் செய்வது அவசியம். இது உண்மையில் அனைவருக்கும் கடினமான நேரம், ஆனால் நாம் இன்னும் பாஸிட்டிவ்வாக இருந்து ஆரோக்கியமான உடலை பராமரிக்க முடியும். சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் சரியான சுகாதாரத்தை பின்பற்றுவதன் மூலம் இதை பராமரிக்க முடியும்.