வீட்டுக்குள் இருக்கும் இந்த நேரத்தில் ,வீட்டுக்காரருக்கு இதெல்லாம் கொடுத்தா வீட்ல விசேஷம்தான்.

 

வீட்டுக்குள் இருக்கும் இந்த நேரத்தில் ,வீட்டுக்காரருக்கு இதெல்லாம் கொடுத்தா வீட்ல விசேஷம்தான்.

பாதாம்

பாதாம் பருப்புகளில் பைபர்,மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள், ஆண்மையை அதிகரிக்கும் . தொடர்ந்து பாதம் எடுத்துக்கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஒவ்வொரு விந்தணுவின் தரத்தினையும் இது அதிகரிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

முட்டை

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விந்து நீர்த்துப்போகாமல் இருக்கவும் முட்டை பெரும் உதவியாக உள்ளது. முட்டையில் உள்ள புரோடீன் மற்றும் வைட்டமின் E சத்துக்கள், விந்தணுக்களை ஜிகு ஜிகுவென அதிகரிக்க விடாமல் தடுக்கும் தன்மையை நீக்குகிறது. ஆகவே, விந்தணு பாதிக்கப்படாமல் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் சுரக்கும். இது குழந்தை உருவாவதற்கு வழிவகை செய்யும்.

வீட்டுக்குள் இருக்கும் இந்த நேரத்தில் ,வீட்டுக்காரருக்கு இதெல்லாம் கொடுத்தா வீட்ல விசேஷம்தான்.

மாதுளை

மாதுளை ஜூஸை தினமும் எடுத்துக்கொண்டால், விந்து நீர்ப்பு இல்லாமல், விந்துவின் சக்தியும் அதிகரிக்கும் என்கிறது ஒரு ஆய்வுத் தகவல். இந்த மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிலுள்ள அணுக்களையும் தூண்டிவிடுகிறது. இந்த சத்துக்கள் இல்லாவிட்டால், உடலின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, விந்தணுவின் குவாலிட்டியும் குறைந்துவிடும். மாதுளையில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கீரைகள்

கீரைகளில் வைட்டமின் பி9 சத்துக்கள் எனப்படும் ஃபோலிக் ஆசிட் உள்ளது. இது ஆண்மையை இயற்கை முறையில் அதிகரிக்க வழிவகை செய்கிறது. தொடர்ந்து நல்ல கீரை வகைகளை உணவில் சேர்த்துவந்தால், ஆண்களால் குழந்தை பிறக்காமல் போகும் பிரச்சனையே இல்லாமல் செய்துவிடும்.

முருங்கை கீரை

முருங்கை கீரை, பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நாவின் சுவையின்மை பிரச்சனை தீரும். முருங்கை பூவை அரைத்து பால் மற்றும் பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம். இதை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர, தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும். முருங்கை கீரையை அல்லது பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவிக்குள் காதல் அதிகரிக்கும்.

மேலும் புரோக்கோலி, வால்நட்ஸ், பூண்டு, தக்காளி, வாழைப்பழம், டார்க் சாக்லேட் மற்றும் சில உணவுகளும் ஆண்மையை இயற்கை முறையில் அதிகரித்து, விந்தணுக்களை சக்திவாய்ந்ததாக மாற்றி,  வீரியத்தை ஏற்றிவிடும்.