DMK-வின் விரிவாக்கம் சொன்ன நட்டா; ஆரவாரித்த கூட்டம்

 

DMK-வின் விரிவாக்கம் சொன்ன நட்டா; ஆரவாரித்த கூட்டம்

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று தமிழகம் வந்து திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெரியசாமி மற்றும் திருவையாறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

DMK-வின் விரிவாக்கம் சொன்ன நட்டா; ஆரவாரித்த கூட்டம்

அப்போது அவர், ‘’காங்கிரஸ் ஆட்சியில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை கண்டும் காணாமல் இருந்தது திமுக ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததன் பின்னணியில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்’’என்றார்.

DMK-வின் விரிவாக்கம் சொன்ன நட்டா; ஆரவாரித்த கூட்டம்

மேலும், ‘’திமுக, காங்கிரசை வீழ்த்த வேண்டும்! திமுக, காங்கிரசின் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். பாஜக தனித்துவமான கட்சி இங்கு குடும்ப அரசியல் கிடையாது. ஊழல் கலாச்சாரத்தை சொந்த கலாச்சாரமாக கொண்ட தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும்’’என்று முழக்கமிட்டார்.

DMK-வின் விரிவாக்கம் சொன்ன நட்டா; ஆரவாரித்த கூட்டம்

பின்னர் அவர், DMK-வின் விரிவாக்கம் சொன்னபோது கூட்டத்தினர் ஆரவாரித்தனர்.

திமுக (DMK)-வின் விரிவாக்கம்

D – Dynasty (குடும்ப அரசியல்)
M – Money (பணம் கொள்ளை)
K – Katta Panchayathu (கட்டப்பஞ்சாயத்து)

DMK-வின் விரிவாக்கம் சொன்ன நட்டா; ஆரவாரித்த கூட்டம்