darbar
  • January
    29
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

Narendra Modi

Modi-vs-MK-stalin

இலங்கையில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் என அறிவிப்பு... மோடி தலையிட ஸ்டாலின் வலியுறுத்தல்!

இலங்கையில் புதிதாக பதவிக்கு வந்துள்ள அரசு, சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் த...


Vaiko-vs-Bipin-rawat

இந்திய தலைமைத் தளபதி அரசியல் பேசுவதா? - வைகோ கண்டனம்

"மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் வெடித்துள்ளன. குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்க...


Bharath petroleum

பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசு!

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 %பங்கையும், அந்த நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


MK Stalin

எத்தனை வர்ணம் பூசினாலும், பா.ஜ.க வர்ண சாயம் வெளுத்துவிடும் : மு.க ஸ்டாலின் ட்வீட்..!

தாய்லாந்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்து மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.


Narendra modi

பிரிவு 370, பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் மட்டுமே கொடுத்தது : நரேந்திர மோடி

ஜம்மு காஷ்மீருக்குக் காலம் காலமாக அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை விளக்கும் பிரிவு370க்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரவிட்டது.


Patel statue

சர்தார் வல்லபாய் படேலின் 114 ஆவது பிறந்தநாள் : 597 அடி உயரமுள்ள படேல் சிலைக்கு மோடி மலர் தூவி மரியாதை..!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் படேலை போற்றும் வகையில், மத்திய அரசு குஜராத் நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிலையை நிறுவியது.


Rajiv gandhi murder case

எங்கள் எழுவரை விடுவியுங்கள்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராமச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்...பிரதமர் மோடி

பிரதமர் நிகழ்ச்சியை ஒளிபரப்பாத தூர்தர்ஷன் ஊழியருக்கு தண்டனை ! உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் மைல்கல் !

சென்னை வந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை நேரலை செய்யவில்லை என சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குனர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


  
சீமான்

'தகுதி தேர்வு வைத்திருந்தால் ஒருத்தர் கூட அமைச்சராகி இருக்க முடியாது' : சீமான் கடும் விமர்சனம்!

கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்.சுமையாக இருக்கக் கூடாது.  இந்த கல்வி முறையே சரியில்லை.


Modi

என் அப்பாவுடன் சேர்ந்து பிளாட்பாரத்தில் டீ விற்றுள்ளேன் - பிரதமர் மோடி

என் அப்பாவிற்கு நிறைய உதவி செய்துள்ளேன் என்றும் அவருடன் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் டீ விற்றுள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


 
மோடிக்கு வழி விடுங்கள்! பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கும் இந்தியா!!

கிர்கிஸ்தான் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளதையடுத்து, அவர் செல்லும் விமானத்திற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 

ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி செல்லவுள்ளார். அவர் பாகிஸ்தான் வான் வழியாக பயணிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்திய பிப்ரவரி 26ஆம் தேதிக்கு பிறகு தனது வான்வெளி மார்க்கத்தில் பிறநாடுகளின் விமானங்கள் பயணிப்பதற்கு பாகிஸ்தான் தடை விதித்திருந்தது

இதற்கிடையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி கிர்கிஸ்தானில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் சுஷ்வா சுவராஜ் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வான்வெளி மார்க்கத்தை பயன்படுத்திக்கொள்ள அந்நாட்டு அரசு சிறப்பு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் பிரதமர் பயணிக்கும் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்ல மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது. 

aishwarya Sun, 06/09/2019 - 17:51
india pakistan Narendra Modi flight PM Modi இந்தியா

English Title

India asks Pakistan to exempt Narendra Modi's flight

News Order

0

Ticker

1 
நரேந்திர மோடி,ரஜினி

மோடியுடன் இன்று ரகசிய சந்திப்பு... தமிழகத்தில் தாமரையை மலரவைக்கும் பொறுப்பை ஏற்கும் ரஜினி...

பா.ஜ.க.வின் முக்கிய பல தலைவர்களும், மத்திய அமைச்சர்களில் சிலருமே மோடியின் பதவியேற்பு விழாவில் ஆறாவது, ஏழாவது வரிசைகளில் அமரவைக்கப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அவரது மனைவி...


modi

சித்தாந்தங்களை கடைப்பிடிப்பதால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்- பிரதமர் மோடி

பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

2018 TopTamilNews. All rights reserved.