திருவொற்றியூர் தொகுதியில் சீமான் தோல்வி… 3-வது இடம் பிடித்தார்…

 

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் தோல்வி… 3-வது இடம் பிடித்தார்…

சென்னை

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கே.பி.சங்கர், அதிமுக சார்பில் குப்பன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் போட்டியிட்டனர்.

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் தோல்வி… 3-வது இடம் பிடித்தார்…

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக வேட்பாளர் கே.பி.சாமி முன்னிலை வகித்து வந்தார். இதனால், சீமான் 3-வது இடத்தில் தொடர்ந்து வந்தார்.

அனைத்து சுற்று வாக்குகளும் நிறைவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் கே.பி.சாமி 27 ஆயிரத்து 291 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குப்பனை வீழ்த்தினார். மூன்றாம் இடம் பிடித்த சீமான், 48 ஆயிரத்து 526 வாக்குகளை பெற்றார்.