நிர்வாண புட்பால் மேட்ச்- ஜெர்மனி அதிர்ச்சி

 

நிர்வாண புட்பால் மேட்ச்- ஜெர்மனி அதிர்ச்சி

கடந்த வார தொடக்கத்தில் ஜெர்மனியில் நடந்த கால்பந்து போட்டியை முழுக்க முழுக்க வர்த்தகம் ஆக்கிவிட்டனர் என்று கொந்தளித்த ஜெர்மனி மக்கள் அதற்கு பல விதங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு விதமாக நிர்வாண ஃபுட்பால் மேட்ச் போராட்டம் நடத்தினர்.
கிரவுண்டில் நிர்வாணமாக ஓடி வந்த ஆண்கள் மேட்ச் ஆடுவதுபோல் பந்தை உதைக்க, அவரவர்கள் தங்களின் அந்தரங்க உறுப்பை மறைத்துக் கொள்ளும் இந்த போட்டோ பெரிய வைரல் ஆகி விட்டது.

நிர்வாண புட்பால் மேட்ச்- ஜெர்மனி அதிர்ச்சி


ஜெர்மன் மக்களுக்கு ஃபுட்பால் உயிரை போன்ற நிலையில், அதை பிக்சிங் செய்யும் விதமாக மேட்ச் நடத்தியதாக விதவிதமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அதில் ஒரு எதிர்ப்புதான் இது. இதையடுத்து இந்த நிர்வாண ஃபுட்பால் மேட்சில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.