பலமுறை ‘விந்து தானம்’ செய்த காசி..அதற்கு கைமாறாக பெண் மருத்துவர் என்ன செய்தார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த, அடுத்த பொள்ளாச்சி என்று சொல்லப்படும் காசியை பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகியிருக்கின்றன. நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் காசி(26), சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, ஆபாச படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இவரை பற்றி சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், காசி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை காட்டி அவர்களது அம்மாக்களையும் அடிபணிய வைத்திருக்கிறார் என்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

kasi

சில நாட்களுக்கு முன்னர் காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், காசிக்கு அரசியல் பலம் அதிகமாக இருக்கிறது என்றும் இதற்கு பின்னால் பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார். கடந்த ஒரு மாத காலமாக காசியின் இந்த மோசடி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெஸ்ட் டியூப் குழந்தை மருத்துவத்தில் சிறந்த பெண் மருத்துவர் ஒருவர் காசியின் வலையில் விழுந்திருக்கிறார். காசியிடம் நெருக்கமாக இருந்த அந்த மருத்துவர், Spherm Donate செய்யுமாறு கூறியுள்ளார். அதன் படி காசியும் பலமுறை தானம் செய்துள்ளார். அதற்கு அந்த பெண் மருத்துவர், எத்தனை பேரின் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது என்று கூறியதால் மகிழ்ச்சியடைந்த காசி தனது நண்பர்களையும் தானம் செய்ய வைத்துள்ளார்.

kasi

காசி விந்து தானம் செய்ததற்கு கைமாறாக அந்த பெண் மருத்துவர் என்ன செய்தார் தெரியுமா?.. காசி உடலுறவு வைத்துக் கொண்டு அழைத்து வரும் இளம்பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உதவி செய்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் காசியை பற்றிய பல விஷயங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருப்பதால் அவருக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...