நாகப்பட்டினம்- கனமழையால் நனைந்த நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்- கனமழையால் நனைந்த நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் சாட்டியகுடி, வலிவலம், கீழ்வேளூர், திருக்குவளை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக
கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்கு முன் அங்குள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் மழையில்

நாகப்பட்டினம்- கனமழையால் நனைந்த நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை

நனைந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நெல் மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடி பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதேபோன்று, சாலையில் காய வைத்த

நாகப்பட்டினம்- கனமழையால் நனைந்த நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை

நெல்மணிகள் திடீரென பெய்த மழையில் நனைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, நாகை மாவட்டத்தில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, அதிகளவில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.