நாகை- “தீபாவளிக்கு கைத்தறி ஆடைகளை வாங்கி அணியுங்கள்” – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை- “தீபாவளிக்கு கைத்தறி ஆடைகளை வாங்கி அணியுங்கள்” – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை

நாகையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்புதள்ளுபடி விற்பனையை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேற்று துவங்கிவைத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டு புடவைகள் மற்றும் ஆடைகளை பார்வையிட்டடார். பின்னர், செய்தியாளரிடம் பேசிய அவர்,

நாகை- “தீபாவளிக்கு கைத்தறி ஆடைகளை வாங்கி அணியுங்கள்” – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சென்றாண்டு கோ-ஆப்டெக்ஸ் மூலம் 218 கோடி ரூபாய் அளவில் வருமானம் ஈடுபட்டதாகவும், ஆனால் நடப்பாண்டு கொரோனாவால் கடைகள் மூடப்பட்டதால் பெரும் வர்த்தக இழப்பை சந்தித்து உள்ளதாகவும் கூறினார்.

நாகை- “தீபாவளிக்கு கைத்தறி ஆடைகளை வாங்கி அணியுங்கள்” – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேலும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நெசவாளர்களுக்கு உதவிடும் வகையில், பொதுமக்கள் தீபாவளி திருநாளில் கைத்தறி ஆடைகளை வாங்கி உடுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.