• February
    18
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

நாடாளுமன்ற தேர்தல்

kanimozhi

எம்.பி தேர்தல் வெற்றி எதிர்த்து வழக்கு... நிராகரிக்கக் கோரி கனிமொழி புதிய மனு!

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று கனிமொழி தாக்கல் செய்த வழக்கில் பதில் அளிக்கும்படி சென்னை...


மன்சூர் அலிகான்

புரோட்டா, பஜ்ஜி சுடும் வினோத எம்பி வேட்பாளர்: மாஸ்டர் பிளான் ஒர்க்-அவுட் ஆகுமா?!

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார். தெருவை சுத்தம் செய்வது, வயதானவர்களுக்கு உதவுவது என ...

மாம்பழம் வேண்டாம் ஆப்பிள் வேண்டும்; பாமக சின்னத்தை மாற்றிய திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரசாரம் செய்யப்போகும் இடங்களில் எல்லாம் பாமக சின்னத்தை மாற்றிக் கூறி வாக்கு கேட்கிறார். இதனால் ராமதாஸ் தரப்பு செம கடுப்பில் உள்ளனர்.

ஜ

பணத்துக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, மாங்கா மண்டியிட்டுவிட்டது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்த துயரில் இருக்கும் பாமகவினருக்கு மற்றுமோர் துயரமாய் இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். முன்பு திண்டுக்கல் தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாமகவினர், அது ஆப்பிள் இல்லை மாம்பழம் எனவும் சிரித்துக் கொண்டே மாற்றி பேசினார். அதற்கு நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்தனர். இந்நிலையில் மீண்டும் அதே வேலையை செய்திருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

ஆ

திண்டுக்கல் அனுமந்த நகர், மாலைப்பட்டி, தோட்டனூத்து உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தவறுதலாக பேசினார். இது இரண்டாம் முறை என்பதால், வேட்பாளர் ஜோதிமுத்து முகம் வாடிப்போனது. எனினும் வேறு வழியின்றி பின்னர் சிரித்தபடியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் வாசிக்க: #DuraiMurugan நெருங்கி வரும் தேர்தல்: துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை: மத்திய மாநில அரசுகளின் சதியா?

Arunpandiyan Mon, 04/01/2019 - 15:09
ஆப்பிள் மாம்பழம் திண்டுக்கல் சீனிவாசன் பாமக அதிமுக நாடாளுமன்ற தேர்தல் திண்டுக்கல் சீனிவாசன் - ஜோதிமுத்து தேர்தல் களம்

English Title

Vote for apple logo; Admk minister dindugul srinivasan

News Order

0

Ticker

0 
அமமுக குக்கர்

எங்கள் குக்கர் எங்களுக்கு; பரிசுப் பெட்டி கிடைத்தும் குக்கரை மறக்க முடியவில்லை?!

குக்கர் சின்னம் அமமுகவுக்கு செண்டிமென்டான சின்னமாகிவிட்டது. அதிமுகவை விட்டு பிரிந்து வந்த தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டுதான் மாபெரும் வெற்றி க...

 

எச். ராஜா

எச். ராஜாவுக்காக ஜெயலலிதா விஸ்வாசியை இழந்த அதிமுக?!

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சிவகங்கை தொகுதியை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு ஒதுக்கியிருப்பது அதிமுக தரப்பி...


சுதீஷ் - வைகோ

நாங்கள் அடைந்த பாதிப்பை திமுகவும் அடையும்; வைகோவை வறுத்தெடுத்த சுதீஷ்

இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விமர்சித்துள்ளார்.


விசிக ரவிக்குமார் - உதயசூரியன்

உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் விசிக சந்திக்கும் பிரச்சனைகள்? - வாசுகி பாஸ்கர்

மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது விசிக. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் ...


 
கமல்ஹாசன் போட்டோஷூட்

பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டதும் சினிமா ஸ்டைலில் போட்டோஷூட்

நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைத்தவுடன் சினிமா ஸ்டைலில் போட்டோஷூட் நடத்தினார் கமல்ஹாசன்


முக ஸ்டாலின்

திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடப் போகும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.