“நாய் பிரியாணி ,நாய் வறுவல் ,நாய் சுக்கா .”-இந்த மெனுல்லாம் வடகொரிய அதிபர் விக்கிறாருங்கோ- செல்லநாய்கள பத்திரமா பார்த்துக்கோங்க.

“நாய் பிரியாணி ,நாய் வறுவல் ,நாய் சுக்கா .”-இந்த மெனுல்லாம் வடகொரிய அதிபர் விக்கிறாருங்கோ- செல்லநாய்கள பத்திரமா பார்த்துக்கோங்க.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்.இப்போது அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான உணவுப்பஞ்சத்தால் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களை பிடித்து கொண்டு போய் சமைத்து சாப்பிட அவர் உத்தரவு போட்டுள்ளார் .

“நாய் பிரியாணி ,நாய் வறுவல் ,நாய் சுக்கா .”-இந்த மெனுல்லாம் வடகொரிய அதிபர் விக்கிறாருங்கோ- செல்லநாய்கள பத்திரமா பார்த்துக்கோங்க.

இதனால் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் வீடு வீடாக சென்று ,பணக்காரர்கள் வளர்க்கும் நாய்களை பிடித்து கொண்டு போகிறார்கள் .அப்படி பிடித்து கொண்டு போகப்படும் நாய்கள் ஹோட்டல்களிலும் ,நாய் பண்ணைகளிலும் அடைத்து விற்க்கப்பட்டு பிறகு அதை மைத்து சாப்பிடுகிறார்கள் .
வீட்டில் விலையுர்ந்த நாய்களை வளர்ப்பது மேற்கத்திய கலாச்சாரத்தை நினைவூட்டுவதாகவும் ,இதனால் கோபமடைந்த கிம் ஜாங்-உன் அந்த நாட்டில் விலையுயர்ந்த நாய்களை வளர்க்கும் செல்வந்தர்கள் தங்களின் நாய்களை தாமாகவே முன்வந்தது அரசிடம் ஒப்படைக்கவில்லையென்றால ,போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்க்குள் நுழைந்து நாய்கலை பிடித்து செல்வார்கள் என்று கூறியுள்ளார் .
அந்த நாட்டில் பெரிய பணக்காரர்கள் மட்டுமே நாய் வளர்க்கும் பழக்கமுடையவர்கள் .இதனால் அந்த செல்வந்தர்கள் கிம் ஜாங்-உன் மீது கடும் கோபத்தில் உள்ளனர் .
இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த நாட்டில் வெள்ளத்தாலும் ,கொரானா நோய் தொற்றாலும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால்தான் இப்படி கிம் ஜாங்-உன் செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது .

“நாய் பிரியாணி ,நாய் வறுவல் ,நாய் சுக்கா .”-இந்த மெனுல்லாம் வடகொரிய அதிபர் விக்கிறாருங்கோ- செல்லநாய்கள பத்திரமா பார்த்துக்கோங்க.