தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் முரளி : டி.ஆர். தோல்வி!

 

தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் முரளி : டி.ஆர். தோல்வி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் முரளி : டி.ஆர். தோல்வி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இயக்குநர் டி.ராஜேந்தர் தோல்வியடைந்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் தோல்வியைத் தழுவினார் டி.ஆர்.
தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள், டிஆர் 337 மற்றும் பி.எல். தேனப்பன் 87 வாக்குகளும் பெற்றனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் முரளி : டி.ஆர். தோல்வி!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று நடந்தது. அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன. டி.ராஜேந்தர் – தேனாண்டாள் முரளி தலைமையில் 2 அணிகள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் களம் கண்ட நிலையில் தற்போது முரளி வெற்றி பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் முரளி : டி.ஆர். தோல்வி!

இந்த தேர்தலில் 1,303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 1050 பேர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.