மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் – #IPL #MIvsKXIP

 

மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் – #IPL #MIvsKXIP

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இன்று முக்கியமான இரு அணிகள் மோதிக்கொள்கின்றன. மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் – #IPL #MIvsKXIP

இரு அணிகளும் மூன்று போட்டிகளில் ஆடி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அதனால், இரண்டாம் வெற்றி என்பது இரு அணிகளுக்குமே அவசியம். அதனால் இரு அணிகளுமே கடும் போராட்டத்தை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.

மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் – #IPL #MIvsKXIP

இந்நிலையில் டாஸ் விண் பண்ணிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்த சீசனில் டாஸ் விண் பண்ணிய பெரும்பாலான கேப்டன்கள் எடுக்கும் முடிவே இது. மேலும், பேட்டிங்கில் பலம் வாய்ந்த பஞ்சாப் சேஸிங்கில் எளிதாக வெற்றி பெறலாம் என்று நினைத்திருக்கலாம்.

மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் – #IPL #MIvsKXIP

முதலில் மும்பை பேட்டிங் செய்ய களம் இறங்குகிறது. ரோஹித் ஷர்மா – டிகாக் எனும் அனுபவம் மிக்க ஜோடி ஓப்பனிங் இறங்குகிறது. நிச்சயம் அதிரடி ஆட்டமாக இருக்கும் என்றே நம்பலாம்.