darbar
  • January
    20
    Monday

Main Area

Main



ஆன்லைனில் பல ஆயிரங்களை இழந்த மும்பை அதிகாரி -OTP நம்பரை நம்பலாமா ?  

Online Crime
Online Crime

மும்பை:  மும்பையில்  ஆறு முறைக்கு மேற்பட்ட கடவுச்சொற்களை (OTP கள்) எடுத்து, ஒரு நிதி நிறுவனத்தின  நிர்வாக இயக்குநரின் கணக்கிலிருந்து 96,000 ரூபாயை எடுத்து மோசடி நடந்தது பற்றி  போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

ஆன்லைன் குற்றம்

ப்ரீச் கேண்டியில்  குடியிருக்கும் அவர் ஆன்லைனில் இருக்கும் ஒரு மொபைல் எண்ணிலிருந்து wine ஆர்டர் செய்ய விரும்பினார் ,அப்போது அவர் தனது debit card விவரங்களை கொடுத்ததும் அவருக்கு வந்த OTP மூலம் இந்த மோசடி நடந்துள்ளது .ஆனால் wine  shop உரிமையாளர் அது தங்களுடைய போன் நம்பர் இல்லை என கூறினார் இது பற்றி காம்தேவ்சி போலீஸ் அதிகாரி ,"29 மற்றும் 30 ன் தேதி  நவம்பரில் நடந்த இந்த சம்பவம் பற்றி  வழக்கு பதிவு செய்து ,சந்தேகப்படும்  மொபைல் நம்பர் மற்றும் வங்கி விவரங்களை விசாரித்து வருகிறோம் "என்றார் .

2018 TopTamilNews. All rights reserved.