சிறுவர்களை ஆல்கஹால் போல அடிமையாக்கும் ‘கேம் ஆப்’கள் -மீள முடியாத சிறுவன் தாய் கண்டித்ததால் தூக்கு போட்டுக்கொண்டான்.. .

சிறுவர்களை ஆல்கஹால் போல அடிமையாக்கும் ‘கேம் ஆப்’கள் -மீள முடியாத சிறுவன் தாய் கண்டித்ததால் தூக்கு போட்டுக்கொண்டான்.. .

மொபைல் போன் கேம் க்கு அடிமையான 12 வயது சிறுவனை, அவனின் தாயார் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கேம் விளையாடும் சிறுவர்களின் அம்மாக்கள் மத்தியில் அதிர்ச்சியலையினை உண்டாக்கியுள்ளது .
மும்பையில் சிவாஜி நகரில் உள்ள 12 வயது சிறுவன் ,ஊரடங்கு காரணமாக

சிறுவர்களை ஆல்கஹால் போல அடிமையாக்கும் ‘கேம் ஆப்’கள் -மீள முடியாத சிறுவன் தாய் கண்டித்ததால் தூக்கு போட்டுக்கொண்டான்.. .

பள்ளிகள் மூடப்பட்டதால் எந்நேரமும் மொபைல் போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தான் .இதனால் அவனுடைய தாயார் அவனை கண்டித்தார் .அதுமட்டுமல்ல மொபைல் போனை பிடுங்கி வைத்துக்கொண்டு ,பள்ளிப்பாடத்தை படிக்க சொன்னார் .இதனால் அந்த சிறுவன் அவனின் தாயாரிடம் மொபைல் போனை கேட்டு மன்றாடினான் .அவனால் மொபைலில் கேம் விளையாடாமல் இருக்க முடியவில்லை ஏனென்றால் அவன் மொபைல் போன் விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டான் .

சிறுவர்களை ஆல்கஹால் போல அடிமையாக்கும் ‘கேம் ஆப்’கள் -மீள முடியாத சிறுவன் தாய் கண்டித்ததால் தூக்கு போட்டுக்கொண்டான்.. .
இதனால் அவனுக்கு அந்த கேம் விளையாட முடியாததால் அதிக மன அழுத்தத்துக்கு ஆளானான் .போதைக்கு அடிமையாகி அது கிடைக்காமல் போனால் எப்படி துடிப்பார்களோ அப்படி அந்த சிறுவன் துடித்தான் ,துவண்டான் .ஆனால் மகனை திருத்த முற்பட்ட அந்த தாய் கடைசி வரை அவனுக்கு அந்த மொபைல் போனை கேம் விளையாட தரவேயில்லை .இதனால் அந்த சிறுவன் ஒரு அறைக்குள் சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டான் .

சிறுவர்களை ஆல்கஹால் போல அடிமையாக்கும் ‘கேம் ஆப்’கள் -மீள முடியாத சிறுவன் தாய் கண்டித்ததால் தூக்கு போட்டுக்கொண்டான்.. .அரை மணிநேரம் ஆகியும் மகன் வெளியே வராததால் சந்தேகப்பட்ட அவனின் தாய் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்த போது சிறுவன் தூக்கில் தொங்கியிருந்தான் .உடனே பதட்டமான தாய் அவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவனின் உயிர் பிரிந்து போனது .போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .