“பணத்தை கொடு ,மருந்தை எடு” -பொம்பள பேசியதும் வாய பொளந்துக்கிட்டு போன அதிகாரி -ஆன்லைனில் ஆட்டைய போட்ட அமெரிக்க பெண்..

 

“பணத்தை கொடு ,மருந்தை எடு” -பொம்பள பேசியதும் வாய பொளந்துக்கிட்டு போன அதிகாரி -ஆன்லைனில் ஆட்டைய போட்ட அமெரிக்க பெண்..

இன்று ஆன்லைனில் நடக்கும் மோசடிகளை கேட்டால் தலை சுற்ற வைக்கிறது .ஆம் ,ஒரு அதிகாரியுடன் ஒரு அமெரிக்க பெண் ஆன்லைனில் நண்பராகி, அவரோடு பிசினெஸ் செய்வதாக ஏமாற்றி 22 லட்சம் ரூபாயை ஏமாற்றியது அதிர்ச்சியளிக்கிறது.

“பணத்தை கொடு ,மருந்தை எடு” -பொம்பள பேசியதும் வாய பொளந்துக்கிட்டு போன அதிகாரி -ஆன்லைனில் ஆட்டைய போட்ட அமெரிக்க பெண்..நவி மும்பையில் உள்ள தகவல் தொடர்பு நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வரும் , லோதா வளாகத்தில் வசிக்கும் ஒரு 52 வயது அதிகாரியை இன்ஸ்டாகிராமில் ஒரு அமெரிக்க இளம் பெண் தொடர்பு கொண்டார் .இருவரும் நல்ல நண்பர்களாகி ,பல மாதங்களாக அரட்டையடித்து வந்தனர் ,இந்நிலையில் அந்த அமெரிக்க பெண் அவரோடு சேர்ந்து ஒரு பிசினெஸ் செய்ய விரும்புவதாக ஆசை காமித்தார் .

“பணத்தை கொடு ,மருந்தை எடு” -பொம்பள பேசியதும் வாய பொளந்துக்கிட்டு போன அதிகாரி -ஆன்லைனில் ஆட்டைய போட்ட அமெரிக்க பெண்..

அதற்கு அவரும் சரி என்று ஒப்புக்கொண்டு என்ன பிசினெஸ் என்றார் .
அதற்கு அந்த பெண் தன்னுடைய உறவினர் புற்று நோய் குணப்படுத்தும் மருந்துக் கம்பெனியில் வேலை செய்வதாகவும் ,அதனால் அங்கிருந்து மலிவான விலைக்கு அந்த மருந்து விதையை தான் வாங்கி அவருக்கு அனுப்புவதாகவும் ,அதற்காக பணம் அனுப்ப கேட்டுக்கொண்டார் .

“பணத்தை கொடு ,மருந்தை எடு” -பொம்பள பேசியதும் வாய பொளந்துக்கிட்டு போன அதிகாரி -ஆன்லைனில் ஆட்டைய போட்ட அமெரிக்க பெண்..இதை உண்மையென நம்பிய அந்த அதிகாரி கிட்டத்தட்ட 22 லட்சம் ரூபாய்க்கு அந்த மருந்தை ஆர்டர் செய்து ,பணத்தையும் அந்த பெண்ணின் அக்கௌண்டுக்கு அனுப்பிவிட்டார் .பிறகு பல நாட்களாகியும் ,மருந்தும் வரவில்லை ,ஆன்லைனில் அந்த பெண்ணும் வரவில்லை .அவரின் போனும் வேலை செய்யவில்லை .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி மும்பை போலீசில் அந்த அமெரிக்க பெண் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .