உலகின் 5வது மிகப்பெரும் பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி! – 2 வாரத்தில் மிகப்பெரிய மாற்றம்

உலகின் 5வது மிகப்பெரும் பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி! – 2 வாரத்தில் மிகப்பெரிய மாற்றம்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் ஒவ்வொரு வாரமும் உயர்ந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு 7வது இடத்தில் இருந்த அவர் தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் 5வது மிகப்பெரும் பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி! – 2 வாரத்தில் மிகப்பெரிய மாற்றம்
தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 75 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. நான்காவது இடத்தில் 89 பில்லியன் டாலர்களுடன் ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளார்.

உலகின் 5வது மிகப்பெரும் பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி! – 2 வாரத்தில் மிகப்பெரிய மாற்றம்முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 185.8 பில்லியன் டாலர் ஆகும். இரண்டாவது இடத்தில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளார்.

உலகின் 5வது மிகப்பெரும் பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி! – 2 வாரத்தில் மிகப்பெரிய மாற்றம்
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் கூகுள், இன்டெல், ஃபேஸ்புக் என பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு முதலீடு செய்தன. இதன் மூலம் இதன் மதிப்பு மேலும் உயர்ந்தது. நாட்டு மக்கள் வருவாய் இழந்து அவதியுற்று வரும் நிலையில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் உயர்ந்துகொண்டே செல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது.