கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்!

 

கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்!

கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்!
முதலீடுகள் குவிந்ததைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் மதிப்பு ரூ.11 லட்சம் கோடியானது. மேலும் கடன் இல்லாத நிறுவனமாகவும் அது உருவெடுத்துள்ளது.

கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்!ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கடந்த 58 நாட்களில் பங்குகள் வெளியீடு மூலம் ரூ.1,68,818 கோடியைத் திரட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர கடன் 2020 மார்ச் 31 நிலவரப்படி 1,61,035 கோடியாக இருந்தது. முதலீடுகள் காரணமாக தற்போது கடன் இல்லாத நிறுவனமாக அது உருவெடுத்துள்ளது. சர்வதேச நிறுவனங்கள் மூலம் ரூ.1.15 லட்சம் கோடியும் பங்கு விற்பனை மூலம் ரூ.53,124 கோடியும் திரட்டியுள்ளது.