• February
    19
    Wednesday

Main Area

Main



பிரபல நடிகர் தென்னவன் ஐசியூவில் அனுமதி!

நடிகர் தென்னவன்
நடிகர் தென்னவன்

இயக்குநர்  பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தென்னவன்.

TENNAVAN

இதன் பிறகு ஜெமினி, விருமாண்டி, சண்டக்கோழி, சுந்தரபாண்டியன், வாகைசூடவா போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி சீரியலின் மூலம் சின்னதிரையில் கால்பதித்துள்ளார். 

TENNAVAN

(நன்றி : சன் டிவி )

இந்நிலையில் நடிகர் தென்னவன் பிரையின் அட்டாக் ஏற்பட்டு பொத்தேரி எஸ்ஆர்எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்காக அவரது திரை நண்பர்களும் குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 


 

2018 TopTamilNews. All rights reserved.