“நூறு ரூபாய் வாங்குகிறார் ,நேரடியா பெட்ரூம் காட்சிகளை காமிக்கிறார்” -புருஷன் மீது புகாரளித்த பெண்

 

“நூறு ரூபாய் வாங்குகிறார் ,நேரடியா பெட்ரூம் காட்சிகளை காமிக்கிறார்” -புருஷன் மீது புகாரளித்த பெண்


ஒரு வாலிபர் தன்னுடைய படுக்கையறை காட்சிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணம் வசூலித்த விவரம் போலீசாருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

“நூறு ரூபாய் வாங்குகிறார் ,நேரடியா பெட்ரூம் காட்சிகளை காமிக்கிறார்” -புருஷன் மீது புகாரளித்த பெண்

மத்தியப் பிரதேசத்தில் ஒரு வாலிபருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள் .இந்த வாலிபர் பத்தாம் வகுப்பு மட்டும்தான் படித்திருக்கிறார் .ஆனால் கம்யூட்டரில் புகுந்து விளையாடுவார் .எந்த இணைய தளத்தில் எப்படி சம்பாதிக்கலாம் என்ற விஷயம் அவருக்கு அத்துப்படியாம் .அதனால் அவர் தன்னுடைய படுக்கையரை காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி அதை ஒரு ஆப் மூலம் பலருக்கு காண்பித்து பணம் வசூலிக்க திட்டமிட்டார் .அதனால் தன்னுடைய இரண்டு மனைவிகளின் வீட்டிலும் அவர்களுக்கு தெரியாமல் காமெராவை ஒளித்து வைத்தார் .பிறகு அவர்களோடு இருக்கும் படுக்கையறை காட்சிகளை பலருக்கு தகவல் தெரிவித்து அதற்கு ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் கட்டமணம் வசூல் செய்து ஒளிபரப்பினார் .
இந்த விவகாரம் அவரின் இரண்டாவது மனைவிக்கு தெரிய வந்தது .அதனால் அவர் தன்னுடைய கணவன் மீது அங்குள்ள போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது .அதன் படி அவரின் முதல் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்த போது அவரை சமாதானப்படுத்தி அவரையும் இதற்கு உடந்தையாக்கியுள்ளார் .மேலும் இந்த லைவ் ஷோவுக்கு பல வகையில் ரூபாய் 100 முதல் 1000 வரை கட்டணம் வசூல் செய்துள்ளார் .பேஸ் லெஸ் மற்றும் ஃபேஸ் ஸ்ட்ரீமிங் என்று இரண்டு தேர்வுகள் மூலம் கட்டணம் வசூலித்துள்ளார் . போலீஸ் விசாரணையின் போது,அவர் தனது இரு மனைவிகளுடனும் நேரடி ஸ்ட்ரீமிங் பாலியல் நடவடிக்கைகளை ஒப்புக்கொண்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து தொலைபேசிகள், வங்கியிலிருந்த ரூ .12 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

“நூறு ரூபாய் வாங்குகிறார் ,நேரடியா பெட்ரூம் காட்சிகளை காமிக்கிறார்” -புருஷன் மீது புகாரளித்த பெண்
İstanbul, Turkey – August 25, 2018: Plastic cubes with popular social media services icons, including Facebook, Instagram, Youtube, Twitter and an Apple iPhone 8 smart phone on an desk.