Home சுற்றுலா நீங்க ஒரு உலகம் சுற்றும் வாலிபரா? அப்ப இந்த படங்கள் உங்களுக்காகத்தான்!

நீங்க ஒரு உலகம் சுற்றும் வாலிபரா? அப்ப இந்த படங்கள் உங்களுக்காகத்தான்!

உலகத்தை சுத்திப் பாக்கணும்னு ஆசை இல்லாத மனுஷங்களை பாக்குறது ரொம்ப கஷ்டம். உலகம் முழுக்கு சுற்றுலா போயி பல நாட்டு பாரம்பரியங்கள், உணவுகள், இயற்கையின் பிரம்மாண்டங்கள் எல்லாத்தையும் தரிசனம் செய்ய யாருக்குத்தான் பிடிக்காது. சில பேர் தங்கள் கனவுப் பயணத்தைத் தொடங்க திட்டம் போட்டு வச்சுருப்பீங்க. ஆனால் இந்த கொரோனா வந்து உங்க பிளான்ல ஒரு கைப்பிடி மண் அள்ளிப் போட்ருச்சுனு கடுப்புல இருந்தா இந்த படங்களைப் பாருங்க. உலகம் முழுக்க பயணம் செய்த ஒரு அனுபவம் கிடைக்கும்.

நீங்க ஒரு உலகம் சுற்றும் வாலிபரா? அப்ப இந்த படங்கள் உங்களுக்காகத்தான்!

ஆப் வால்டர் மிட்டி(The Secret of Life of Walter Mitty)

தன்னோட வேலையைக் காப்பாத்த கிரீன்லாந்து மற்றும் இமயமலைக்குச் சின்ன ட்ரிப் போறார். ஆனால் அங்க ஹீரோவுக்கு நடக்குற பிரச்சனைகள் அவரை தைரியசாலியா மத்தது. இந்த படத்தைப் பார்க்கும் போது கிரீன்லாந்து, இமயமலையை கவர் பண்ணிரலாம்.

தி வைல்ட் (The Wild)

அலாஸ்காவுக்கு ஒரு மேஜிக்கல் ட்ரிப் அடிக்கிற பயமில்லாத ஒரு அமெரிக்கா ஆளோட உண்மைக் கதை. படம் காட்சிப் படுத்தப்பட்ட விதம் உங்களோட பேவரைட் லிஸ்ட்ல இந்த படத்தை இடம் பிடிக்க வச்சுரும்.

பிபோர் சன்ரைஸ் (Before Sunrise)
வியன்னா நாட்டுல பழைய பாதைகளை கண்டுபிடிக்கப் போற இரண்டு வேறே வேற நபர்கள் எப்படி சந்திச்சு காதலிக்க ஆர்மபிக்கிறாங்கனு எடுத்துக்காட்டும். இது காதல் படம் மட்டுமல்ல ஒரு ட்ராவலருக்கு ஏத்த அருமையான படம். இது வியன்னா, பாரிஸோட அழகிய முகத்தை ஆராதிக்கலாம்.

தி பீச் (The Beach)
உலகத்தை தன்னோட காலால அளக்க நினைக்கிற ஒரு இளம் ஜிப்ஸி தான் லியோனார்டோ டிகாப்ரியோ. ஒரு உண்மையைக் கண்டுபிடிக்க தாய்லாந்தபோற இவர் அங்க கொஞ்ச சாகசம் பண்ணுவாரு. இந்த படத்தைப் பார்த்த பிறகு தாய்லாந்து தான் அடுத்த ட்ராவல் லிஸ்ட்ல முதல் இடத்துல இருக்கும்.

ஜிந்தகி நா மிலேகி டோபரா (Zindagi Na Milegi Dobara )

இது நம்ம பாலிவுட் படம். பேச்சுலர்ஸ் பார்ட்டி கொண்டாட வெளிநாட்டுக்கு கிளம்புற மூன்று நண்பர்கள். அவங்க போற நாடு ஸ்பெயின். இந்த படத்தைப் பார்த்தா நீங்க முழு ட்ராவலாராக மாறீருவிங்க .

 

 

 

 

கொரோனா படுத்துற பாட்டுக்கு இன்னும் கொஞ்ச மாசத்துக்கு டூர் அப்படிங்கிற பேச்சையே எடுக்க முடியாது. அந்த ஏக்கத்தை இந்த படங்கள் பாத்து ஈடு செஞ்சுக்கோங்க.

நீங்க ஒரு உலகம் சுற்றும் வாலிபரா? அப்ப இந்த படங்கள் உங்களுக்காகத்தான்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

ஈரோடு கோபி பகுதியில் செயல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.

“விஜய் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு” – மகனை எதிர்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நிர்வாகிகளை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி...

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த...
TopTamilNews