• February
    16
    Sunday

Main Area

Main



மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் ! தாய் மற்றும் 4 கயவர்களுக்கு போலீஸ் வலை !

மாதிரி படம்
மாதிரி படம்

குஜராத் மாநிலத்தில் மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு தாயும் உடந்தையாக இருந்ததாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டம் புத்யா கிராமத்தில் 12 வயது மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார் ஒருவர். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அவர் வெளியூர் செல்லும் நேரங்களில் வீட்டில் தாய் மற்றும் மகள் தனியாக இருப்பதை பார்த்த சில கயவர்கள் அத்து மீறியுள்ளனர்.

harass

12 வயது சிறுமியை 4 பேரும் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தாய்க்கு பணமும் கொடுத்து வந்துள்ளனர் கயவர்கள். ஒரு கட்டத்தில் இந்த கொடுமையை அனுபவிக்க முடியாத அந்த சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

image

இதை அடுத்து தந்தை போலுசாரிடம் புகார் அளித்துள்ளார். தன்னை சாந்தி தந்துகியா, பாபுபாய், சர்தன்பாரா , சந்திரேஷ் சர்தன் பரா உள்ளிட்ட 4 பேரும் பலவந்தமாக பலாத்காரம் செய்ததாக சிறுமியும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அடுதது தலைமறைவான சிறுமியின் தாயை போலீசார் தேடி வருகின்றனர்

arest

. உலகத்திலேயே பாதுகாப்பானது தாய் மடிதான் என்று பெருமிதம் கொள்கிறோம். அந்த மடியிலும் ஆபத்து என்றால் குழந்தைகள் எங்குதான் செல்வார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.