Home க்ரைம் "தாயோடு நைட் டூட்டி ,மகளோடு பகல் டூட்டி" -ஒரே நேரத்தில் அம்மாவையும் ,மகளையும் காதலித்தார் -கடைசியில் அம்மாதான் ஜெயித்தார்

“தாயோடு நைட் டூட்டி ,மகளோடு பகல் டூட்டி” -ஒரே நேரத்தில் அம்மாவையும் ,மகளையும் காதலித்தார் -கடைசியில் அம்மாதான் ஜெயித்தார்

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் உஸ்மா 19 வயது என்ற பெண்ணும் அவருடைய தாயார் முகீஷாவும் வசித்து வந்தனர் .உஸ்மா என்ற பெண் கௌஸர் என்று வாலிபரை காதலித்து வந்துள்ளார் .ஆனால் கௌஸர் உஷ்மாவையும் காதலித்து விட்டு அவருடைய அம்மா முகீராவிடம் கள்ள உறவு வைத்திருந்தார் .இதனால் அவர் இருவரையும் ஒருவருக்கு தெரியாமல் மற்றவருடன் உறவு கொண்டிருந்தார் .

Girl murdered by her mother and her paramour in UP [Representative image]


இந்நிலையில் முகீஷாவுக்கு கௌஸர் தன்னுடைய மகளை காதலிப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை .அதனால் தன்னுடைய மகளை கொன்றால்தான் கௌஸர் தனக்கு கிடைப்பான் என்று முடிவு செய்த முகேஷா,தன் மகளை காதலன் கௌஸுடன் சேர்ந்து கொண்டு கொல்ல திட்டமிட்டார் .
இதனால் வியாழக்கிழமை இரவு கௌசரும் ,முகீஷாவும் சேர்ந்து மகள் உஸ்மாவை கழுத்தில் துப்பட்டாவை வைத்து நெரித்து கொலை செய்தனர் .பிறகு போலீசில் வந்து தங்களின் வீட்டுக்கு திருடன் வந்ததாகவும் அவர்கள் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டு ,தன்னையும் தாக்கிவிட்டு சென்றதாகவும் கதை விட்டனர்
ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் சேர்ந்து மகள் உஸ்மாவை கொலை செய்த விஷயம் தெரிந்தது .இதனால் போலீசார் அந்த பெண்ணின் தாயையையும் அவரின் கள்ளகாதலன் கௌசரையும் கைது செய்து சிறையில் வைத்தார்கள் .

- Advertisment -

மாவட்ட செய்திகள்

Most Popular

திருச்சி: ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

திருச்சி மாவட்டத்தில் ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயில தேர்வான அரசுப்பள்ளி மாணவர்கள் சோதுபதி மற்றும் புகழரசி ஆகியோருக்கு ஆட்சியர் சிவராசு சால்வை அணிவித்து...

எருமைப்பாலில் இம்புட்டு விஷயம் இருக்குதா?

யாரும் எருமைப்பால் உடலுக்கு தீங்கானது என்று சொல்லவில்லை.. ஆனால் பால் என்றாலே நம்மவர்களுக்கு பசும்பால்தான்..உண்மையில் பசும்பாலைப் போலவே எருமைப்பாலும் உடலுக்கு மிகச் சிறந்த நண்மைகளை வழங்குகிறது.இதனைப் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

‘மீண்டும் புழக்கத்துக்கு வந்த டிக் டாக் செயலி’ எந்த நாட்டில் தெரியுமா?

டிக் டாக்க்கிற்கு தடை விதித்திருந்த பாகிஸ்தான், தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற செயலிகளுள் முக்கியமான ஒன்று டிக் டாக். சீன...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது . வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...
Do NOT follow this link or you will be banned from the site!