மெக்சிகோவில் இறப்பு விகிதம் 13 சதவிகிதம் – கொரோனா தாக்குதல்

 

மெக்சிகோவில் இறப்பு விகிதம் 13 சதவிகிதம் – கொரோனா தாக்குதல்

உலகமே தற்போது அச்சப்படும் ஒன்று என்றால் கொரோனா வைரஸ் தாக்குதலைப் பார்த்துதான். சென்ற ஆண்டு சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய இந்தக் கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

 உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 64 ஆயிரத்து 848 பேர்.    

மெக்சிகோவில் இறப்பு விகிதம் 13 சதவிகிதம் – கொரோனா தாக்குதல்
கொரோனா வைரஸ்

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 18 லட்சத்து 21 ஆயிரத்து 557 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 45 ஆயிரத்து 578 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 72,36,476 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

மெக்சிகோவில் இறப்பு விகிதம் 13 சதவிகிதம் – கொரோனா தாக்குதல்

உலகளவில் இறப்பு விகிதம் 4 சதவிகிதமாக இருக்கும் நிலையில் மெக்சிகோ நாட்டில் அது 13 சதவிகிதமாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

இன்றைய நிலையில்  மெக்சிகோவில் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 80 ஆயிரத்து 931. இதில் சிகிச்சையில் குணமடைந்தவர்கள் 4 லட்சத்து 85 ஆயிரத்து 24 பேர்.

கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 71 லட்சத்து 978 பேர். 51 லட்சம் பாதிப்புள்ள இந்தியாவில் 83 ஆயிரம் பேர் இறந்திருப்பதோடு ஒப்பிடுகையில் மெக்சிகோவில் இறப்பு விகிதம் பெருமளவு அதிகம்.

மெக்சிகோவில் இறப்பு விகிதம் 13 சதவிகிதம் – கொரோனா தாக்குதல்

மார்ச் மாத இறுதியில்தான் மெக்சிகோவில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்திருக்கிறது. அதிலிருந்து மெல்ல அதிகரித்து உட்சபட்சமாக ஜூன் 4-ம் தேதி 1092 மரணம் அடைந்திருக்கிறார்கள். ஜுன் 22 –ம் தேதி 1044 பேர் இறந்திருக்கிறார்கள். அதன்பிறகு இறப்பு எண்ணிக்கை கூடியும் குறைந்துகொண்டும் வருகிறது. நேற்று (செப்டம்பர் 16) 629 பேர் இறந்திருக்கிறார்கள்.