“ரயிலும் இனி ஜெயிலு மாதிரி “-மெட்ரோ ரயில்ல போக பல கண்டிஷன்

 

“ரயிலும் இனி ஜெயிலு மாதிரி “-மெட்ரோ ரயில்ல போக பல கண்டிஷன்

கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இப்போது மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படவுள்ளன

“ரயிலும் இனி ஜெயிலு மாதிரி “-மெட்ரோ ரயில்ல போக பல கண்டிஷன்


மத்திய அரசு செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையினை தொடங்களாம் என்று அறிவித்துள்ள நிலையில் டெல்லியில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன

செப்டம்பர் 7ம் தேதி முதல் துவங்கும் இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மாஸ்க் ,ஸ்மார்ட் கார்டு கட்டாயமென்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பற்றி மத்திய போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறும்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை துவங்க இருப்பதால் ,இந்த ரயில் அனைத்து இடங்களிலும் நிற்காது என்றும் ,பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை ,சமூக இடைவெளி போன்ற அனைத்து விதி முறைகளும் பின்பற்றப்படுமென்று கூறினார் .
இதனால் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் இந்த மெட்ரோ ரயில் சேவைகளைக் தொடங்கும் வேலைகளை தொடங்கியுள்ளது .இந்த அறிவிப்பால் தினமும் பெட்ரோல் போட்டு கட்டுபடியாகாமல் வேலைக்கு சென்று வரும் பல அலுவலக ஊழியர்கள் இனி நிம்மதியாக ட்ராபிக்கில் மாட்டாமல் பயணம் செய்யலாம் என்று கூறினார்கள்.

“ரயிலும் இனி ஜெயிலு மாதிரி “-மெட்ரோ ரயில்ல போக பல கண்டிஷன்