கர்ப்பிணிப் பெண்ணைக் கற்பழித்த துறவி… பல பெண்களிடம் அத்துமீறியது அம்பலம்!

கர்பிணிப்பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயின் துறவியிடமிருந்து
பென் டிரைவ்கள், ஆணுறை பாக்கெட்டுகள் மற்றும் இரண்டு மடிக்கணினிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தானின் கராளி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

துறவி மீது கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டபின்னர் போலீசார் அவரது இருப்பிடத்தை சோதனை செய்தனர். அந்தத் துறவி தங்கியிருந்த இடத்தில் சோதனையிட்ட போது
அங்கு ஒரு பெரிய பை கண்டுபிடிக்கப்பட்டது. பையைத் திறந்ததும், விசாரணை அதிகாரிகள் 19 மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள், நான்கு ஹார்ட் டிஸ்க்குகள், ஆணுறை பாக்கெட்டுகள் மற்றும் 33 பென் டிரைவ்களைக் கண்டுபிடித்தனர். அங்கிருந்த ஹார்ட்டிஸ்குகளை ஆய்வு செய்த போது அவற்றில் ஏராளமான ஆபாச விடியோக்கள் இருந்துள்ளது.

கைது

தகவல்களின்படி, சுகுமால் நந்தி என அடையாளம் காணப்பட்ட 38 வயதான ஜெயின் துறவி, கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சட்டப்பட்டுள்ளார். பின் இதுபற்றி வெளியேகூறினால் தனது அதிகாரத்தைபயன்படுத்திஅவர்கள்குடும்பத்தை அழித்துவிடுஎவேன் என்று மிரட்டுயுள்ளார். பின் அங்கிருந்து தப்பிச் சென்ற பெண் நடந்த சம்பவத்தை வீட்டில் கூற, பின் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் அந்த துறவி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!