• April
    06
    Monday

Main Area

Main



மோடி ராமர்... அமித்ஷாதான் அனுமார்! - சிவ்ராஜ் சிங் சௌகான் சொல்கிறார்

modi
modi

பிரதமர் மோடி கடவுள் ராமர் என்றும் அமித்ஷா கடவுள் அனுமார் என்றும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.

modi

மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முன்னாள் முதல்வரும் பா.ஜ.க மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சௌகானிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர், "உலகின் எந்த ஒரு சக்தியாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை தடுத்து நிறுத்த முடியாது.

sha

பிரதமர் மோடி இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டார். அவர் ஒரு சிங்கம். நரேந்திர மோடி கடவுள் ராமர் என்றால், அமித்ஷாதான் அனுமார்" என்று கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.