பாஜகவுக்கு ஏற்பட்ட அவமானம்: மோசமான செயல்பாடு உடைய முதலமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

 

பாஜகவுக்கு ஏற்பட்ட அவமானம்: மோசமான செயல்பாடு உடைய முதலமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது இந்தியா முழுவதும் 59.22 சதவீத மக்கள் நரேந்திர மோடியின் ஆட்சியை விரும்புவது 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஒடிசா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மோடியே பிரதமராக தொடர விரும்புகின்றனர். அதேபோல் வடகிழக்கு மாநிலங்களை சதவீத 75.68 சதவீதம் பேர் மோடியை விரும்புகின்றனர். ராகுல்காந்தை பிரதமராக வர வேண்டுமென ஒடிசாவை சேர்ந்த 7.36 சதவீத பேரும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 10.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு ஏற்பட்ட அவமானம்: மோசமான செயல்பாடு உடைய முதலமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

கர்நாடகா, சத்தீஸ்கர், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய 10 மாநிலங்களில் வசிக்கும் 65 சதவீத மக்கள் ராகுல்காந்தையை விட மோடியே பிரதமராக தொடர வேண்டுமென விரும்புகின்றனர்.

ஆனால் மோசமான செயல்பாடு உடைய முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை உத்திரகாண்ட், அரியானா மாநில பா.ஜ.க. முதல்வர்கள் பிடித்துள்ளனர். சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களையும் பா.ஜ.க. அல்லாத மாநிலக் கட்சிகள் பிடித்திருக்கிறது.