ஈரோட்டில் ரூ.1.89லட்சம் மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை எம்எல்ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு வழங்கினர்.

ஈரோட்டில் ரூ.1.89லட்சம் மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை எம்எல்ஏ.,க்கள் வழங்கினர்.
ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி நிதியின் கீழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.63ஆயிரம் என

ஈரோட்டில் ரூ.1.89லட்சம் மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை எம்எல்ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு வழங்கினர்.

ரூ.1.89லட்சம் மதிப்பீட்டில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டரினை வழங்கினார்.

ஈரோட்டில் ரூ.1.89லட்சம் மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை எம்எல்ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு வழங்கினர்.

இதில், சிந்தாமணி தலைவர் ஜெகதீஷ், மாவட்ட கூட்டுறவு வங்கி துணை தலைவர் கேசவமூர்த்தி, பகுதி செயலாளர்கள் தங்கமுத்து, ராமசாமி, ஒன்றிய செயலாளர் பூவேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.