நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய மு.க.ஸ்டாலின் கருத்து சட்டத்திற்கு புறம்பானது – தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய மு.க.ஸ்டாலின் கருத்து சட்டத்திற்கு புறம்பானது – தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய மு.க.ஸ்டாலின் கருத்து சட்டத்திற்கு புறம்பானது – தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

நீட் தேர்வினால் அச்சமடைந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ‘திமுக ஆட்சி அமையும் போது நீட் ரத்து செய்யப்படும். தைரியமாக இருங்கள். உங்களுக்காக போராட நாங்கள் இருக்கிறோம், திமுக இருக்கிறது; நானிருக்கிறேன். நீட் தேர்வினால் வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். எந்த விதமான சட்ட போராட்டத்தையும், ஆட்சி போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும் . இது உறுதி’ என்று தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய மு.க.ஸ்டாலின் கருத்து சட்டத்திற்கு புறம்பானது – தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜகவின் துணைத் தலைவருமான அண்ணாமலை, ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய மு.க.ஸ்டாலின் கருத்து சட்டத்திற்கு உட்பட்ட கருத்து இல்லைறு என்றும் இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் நீதிமன்ற அவமதிப்பாகும்’ என்றும் கூறியுள்ளார்.