கவிஞர் வைரமுத்துவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

 

கவிஞர் வைரமுத்துவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

கவிஞர் வைரமுத்து இன்று தன்னுடைய 66 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கவிஞர் வைரமுத்துவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!அவருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அகவை 66. அவரது கவித்தமிழுக்கு என்றும் வயது 16. தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் முத்தும் சேர்த்தவர், முத்தமிழறிஞர் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானவர்! ஆயிரமாண்டு வாழும் படைப்புகளைப் படைத்து நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்!” என்று கூறியள்ளார்.

http://


தமிழ் சினிமாவில் முக்கியமான நபர்கில் வைரமுத்துவும் ஒருவர். ஆறு முறை தேசிய விருது பெற்றவர். அவருக்கு சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.