ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள்: அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியை வச்சு செஞ்ச ஸ்டாலின்: கடுப்பான எடப்பாடி
ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் எனப் பட்டம் கொடுத்த அன்புமணி அவர்களுடன் சேர்ந்து ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.