மருமகனுடன் ஜாலியாக சைக்கிளிங் செய்த மு.க.ஸ்டாலின் : வைரல் போட்டோஸ்!

 

மருமகனுடன் ஜாலியாக சைக்கிளிங் செய்த மு.க.ஸ்டாலின் : வைரல் போட்டோஸ்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சைக்கிளிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மருமகனுடன் ஜாலியாக சைக்கிளிங் செய்த மு.க.ஸ்டாலின் : வைரல் போட்டோஸ்!

திமுகவின் தொண்டன், இளைஞரணி செயலாளர், மேயர், அமைச்சர், தற்போது திமுக என்ற மாபெரும் கழகத்தின் தலைவர் என முன்னேறியவர் மு.க.ஸ்டாலின் 67 வயதாகவும் ஸ்டாலினின் மிகப்பெரிய கனவு முதல்வர் அரியணை. அதற்கான பல வேலைகளை தொடர்ந்து செய்து வரும் இவர் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முனைப்பு காட்டி வருகிறார்.

மருமகனுடன் ஜாலியாக சைக்கிளிங் செய்த மு.க.ஸ்டாலின் : வைரல் போட்டோஸ்!

அதேசமயம் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்டாலின் நடை பயிற்சி, சைக்கிளிங் , உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மருமகனுடன் ஜாலியாக சைக்கிளிங் செய்த மு.க.ஸ்டாலின் : வைரல் போட்டோஸ்!

இந்நிலையில் தற்போது ஸ்டாலினின் சைக்கிளிங் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக ஸ்டாலின் வாரத்தின் மூன்று நாட்கள் சுமார் 20 கிமீ சைக்கிளில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் மருமகன் சபரீசன் உடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சிறுவர்களை சாலையில் சந்தித்தது உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி திமுகவினரை கவர்ந்துள்ளது.