darbar
  • January
    29
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

mk stalin, admk, edappadi palanisamy, dmk

ரஜினிகாந்த்

ரஜினியை பற்றி மூச்சு விடக்கூடாது.. எடப்பாடி போட்ட திடீர் உத்தரவு..!

இனி ரஜினிக்கு எதிராக யாரும் எந்த கருத்தும் பேசக்கூடாது என்ற தகவல்தான் அது என்று தோட்டத்து குயில்கள் கூவுகின்றன.


எடப்பாடி பழனிசாமி

பாஜகவுக்கு டாட்டா... காங்கிரஸுக்கு கை கொடுக்கும் அதிமுக... அமைச்சர்கள் மூலம் அடிப்போடும் எடப்பாடி..?

சட்டமன்றத்தேர்தலில் எங்கே பாஜக கைவிட்டு விடுமோ என்கிற பதற்றத்திலும், பாஜகவுடன் திமுக கைகோர்த்து விடுமோ என்கிற அச்சத்திலும் அதிமுக இருந்து வருவதாகவும் அமைச்சர்களின் பேச்சை உற்று நோ...டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்- ஸ்டாலினுக்கு சம்மட்டி அடி... அடித்துத் தூக்கக் காத்திருக்கும் அதிமுக..!

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவின் பின்னடைவு குறித்து அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உற்சாகம் இழந்து விட்டனர்.


எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பரிசில் ரூ.25 கோடி தில்லுமுல்லு... கொடுப்பதற்கு முன்பே இப்படியா..?

25 கோடி ரூபாயை பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு வழங்கும் திட்டத்தில் இருந்து ஆட்டையை போட்டிருக்கிறார்கள்.


 ஸ்டாலின்

மிக முக்கியமான 7 துறைகளில் பின்தங்கிய மோசமான அதிமுக அரசை தூக்கிப்பிடிக்கும் பா.ஜ.க அரசு! - ஸ்டாலின் விமர்சனம்

த்திய அரசு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 9 துறைகளில், இரு துறைகளில் தமிழகம் முதலிடம் வந்ததற்கான எவ்வித விளக்கமோ இல்லை. இந்த அறிவிப்பு மோசமான அ.தி.மு.க அரசை தூக்கிப்படிக்கும் வேலையாகவே உ...


எடப்பாடி பழனிசாமி

பாஜகவால் எடப்பாடிக்கு பலத்த அடி... துன்பத்தில் தவிக்கும் அதிமுக..!

கிராம அளவிலும் மெதுவாக அதிமுக ராஜ்யசபாவில் ஆதரவு அளித்தது தான் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்பதை மெதுவாக ஏற்கும் வகையில் மக்களின் மனநிலை மாறி இருப்பதாக அதிமுக தலைமைக்கு வந்த அற...


எடப்பாடி பழனிசாமி

அதிமுகவுக்கு பாஜக கொடுக்கும் குடைச்சல்... உளவுத்துறை ரிப்போர்ட்டால் எடப்பாடி அலறல்..!

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸும் டென்ஷனில் இருக்கிறார்கள். தமிழகத்தில் தேர்தல் நடக்கும்போது தான் வெகுஜன விரோத மசோதாக்களை பாஜக எடுத்து வருகிறது.


எடப்பாடி பழனிசாமி

எடப்பாடிக்கு கல்தா... அமித் ஷா ஆசியுடன் அடுத்த மாதம் முதல்வராகிறார் ஓ.பி.எஸ்..?

டெல்லி மேலிடம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தான் முதலில் அழைப்பு விடுத்திருக்கிறது. அதன்பிறகுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருக்கிறார்.


ராமதாஸ்

எடப்பாடியால் கடுப்பாகிக் கிடக்கும் கூட்டணி கட்சிகள்...!

இன்னும் தொகுதிகளை பிரிக்கும்போது எந்தக் கட்சி பறந்து போகும், எந்தக் கட்சி பிரிந்து போகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


எடப்பாடி பழனிசாமி

இது கூவாத்தூர் தேர்தல் அல்ல... திருந்துங்கள் எடப்பாடி... திமுக கடும் எச்சரிக்கை..!

குழப்பங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே புதிய மாவட்டங்களை பிரித்தது யார்? அரசியல் சட்டப்படியான இட ஒதுக்கீடு பற்றி ஆணை வெளியிடாமல் குழப்பம் செய்வது யார்?


விஜயகாந்த்

அதிமுகவை கவிழ்க்க பாமக சதி... ராமதாஸுடன் கைகோர்க்கும் விஜயகாந்த்..!

இதில் ராமதாஸ் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறாராம். அதே பாணியை விஜயகாந்தும் எடுக்க வேண்டும் என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் கேட்டு வருகிறார்கள்.
டி.டி.வி.தினகரன்

சசிகலா வெளியே வந்தாலும் அது நடக்காது... மொத்தமாக ஆப்பு வைத்த எடப்பாடி-ஓ.பி.எஸ்..!

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் இன்னும் 5 வருஷத்துக்கு கட்சியில் எந்த லாபியும் செய்ய முடியாது.எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தல் ரிசல்ட்... எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு... கதி கலங்கித் தவிக்கும் அமைச்சர்கள்..!

புதிய இலாகா ஒதுக்கப்படுமா அல்லது மற்றொரு அமைச்சரின் பதவியை பறித்து கொடுக்கப்படுமா என்பது தெரியாததால் அமைச்சர்கள் தங்களது பதவி காலியாகி விடுமோ என்கிற பதற்றத்தில் இருக்கிறார்கள்.


ஓ.பி.எஸ்

கட்சி தாவும் அதிமுக அமைச்சர்..? தூர்வாரி திமுக விரித்த வலையால் எடப்பாடி அதிர்ச்சி..!

தேர்தல் தோல்வி மனதளவில் பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் இப்போதே மாற்றுக்கட்சியில் இணைய துண்டு போட்டிருப்பதாக கேள்வி.சசிகலா

’நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே...’ வெளிநாடு செல்லும் முன் சசிகலாவிடம் அனுமதி பெற்ற எடப்பாடி..!

பாஜகவிற்கும், ஓபிஎஸ் தரப்பிற்கும் இது அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். அதைவிட செய்தியறிந்து தினகரன் படு அப்செட்டில் இருப்பதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2018 TopTamilNews. All rights reserved.