மிதாலி ராஜ் vs மந்தனா அணிகள் மோதும் போட்டி! WomensT20

 

மிதாலி ராஜ் vs மந்தனா அணிகள் மோதும் போட்டி! WomensT20

WomensT20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று சூப்பர் நோவாஸ் அணியும் வெலாஸிட்டி அணியும் மோதின. கடைசி பந்து வரை த்ரிலோடு சென்ற போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாஸிட்டி அணி முதல் வெற்றியை ருசித்தது.

இன்றைய போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாஸிட்டி அணியை எதிர்கொள்கிறது மந்தனா தலைமையிலான டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி.

மிதாலி ராஜ் vs மந்தனா அணிகள் மோதும் போட்டி! WomensT20

வெலாஸிட்டி அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நேற்றைய வெற்றியின் உற்சாகத்தில் இருக்கிறார். அவருடன் கைக்கோர்த்து உதவி கேப்டன் வேதா கிருஷ்மூர்த்தி, சுஷ்மா வர்மா, சுன் லூஸ் ஆகியோர் தயாராக இருக்கிறார்கள். அதுவும் நேற்று சுன் லூஸ் சூப்பராக ஆடி 37 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

மிதாலி ராஜ் vs மந்தனா அணிகள் மோதும் போட்டி! WomensT20

அவர்களை எதிர்கொள்ள டிரெயில் ப்ளேஸர்ஸ் டீம்க்கு மந்தனாவுக்கு உறுதுணையாக உதவி கேப்டன் தீப்தி ஷர்மா, தாய்லாந்து, இங்கிலாந்து வீரர்களும் காத்திருக்கிறார்கள்.

இரண்டாம் வெற்றியை வெலாஸிட்டி பெறுமா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.