47 ரன்களுக்குள் சுருண்டது மிதாலி ராஜ் அணி WomensT20

 

47 ரன்களுக்குள் சுருண்டது மிதாலி ராஜ் அணி WomensT20

WomensT20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று சூப்பர் நோவாஸ் அணியும் வெலாஸிட்டி அணியும் மோதின. கடைசி பந்து வரை த்ரிலோடு சென்ற போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாஸிட்டி அணி முதல் வெற்றியைப் பெற்றது.

இன்றைய போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாஸிட்டி அணியை எதிர்கொள்கிறது மந்தனா தலைமையிலான டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி.

47 ரன்களுக்குள் சுருண்டது மிதாலி ராஜ் அணி WomensT20

முதலில் பேட்டிங் செய்த வெலாஸிட்டி அணியில் ஷெஃபாலி வர்மா 13, கேப்டன் மிதாலி ராஜ் 1, சுனே லூஸ் 10, கேஷ்பெர்க் 11 என எல்லோருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தை 47 ரன்களுக்குள் சுருணடது மிதாலி ராஜ் அணி.

47 ரன்களுக்குள் சுருண்டது மிதாலி ராஜ் அணி WomensT20

டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் ஷோபி 3.1 ஓவர் வீசி 9 ரன்களை மட்டும் கொடுத்து, 4 விக்கெட்டுகளைப் பறித்தார். ராஜேஸ்வரியும் கோஸ்வாமியும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீப்தி ஷர்மா ஒரு விக்கெட் எடுத்தார்.

20 ஓவர்களில் 48 எனும் மிக எளிய ஸ்கோரை வெல்ல டிரெயில் ப்ளேஸர்ஸ் டீம் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறது.