அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா செளமியா அன்புமணி – த. ஷங்கர் பாலாஜி ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது மகள் சங்கமித்திரா திருமணம் செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை அருகே நடைபெற்று முடிந்தது. இந்திலையில் நிலையில் மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கிண்டி ஐடிசி சோழா ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அரசியல் பிரமுகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என அனைவருக்கும் அன்புமணி ராமதாஸ், அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜிகே மணி எம்எல்ஏ , முன்னாள் மத்திய அமைச்சர் ஏ கே மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.