ஓட்டுனருக்கு கொரோனா தொற்று பாதிவழியில் இறங்கி கார் மாறிய அமைச்சர்!

 

ஓட்டுனருக்கு கொரோனா தொற்று பாதிவழியில் இறங்கி கார் மாறிய அமைச்சர்!

இந்து சமய அறநிலை துறை அமைச்சரின் கார் ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதி வழியிலேயே இறங்கி கார் மாறி சென்றார்.

ஓட்டுனருக்கு கொரோனா தொற்று பாதிவழியில் இறங்கி கார் மாறிய அமைச்சர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராகவும் இருந்து வருபவர் சேவூர் ராமச்சந்திரன். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு 20 கோடி மதிப்பிலான ஒரு சிறப்பு நிதி தொகுப்பினை வழங்கிய பிறகு தனது காரில் சொந்த ஊரான ஆரணிக்கு புறப்பட்டுச் சென்றார். வழியிலேயே அவரது ஓட்டுனருக்கு தொற்று உறுதியானது அமைச்சருக்கு தெரியவந்ததால் உடனடியாக பாதி வழியில் காரை நிறுத்தி பின்னர் வேறு காரில் தனது சொந்த ஊருக்குச் சென்றார்.