கடம்பூர் ராஜூ முதல்வருடன் திடீர் சந்திப்பு; ஜெ. சமாதியில் மரியாதை : மீண்டும் ஓர் தர்ம யுத்தமா? வெளியான உண்மை நிலவரம்!!

கடம்பூர் ராஜூ முதல்வருடன் திடீர் சந்திப்பு; ஜெ. சமாதியில் மரியாதை : மீண்டும் ஓர் தர்ம யுத்தமா? வெளியான உண்மை நிலவரம்!!

சட்டமன்ற தேர்தல் 2021 வருகை, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர், விட்ட இடத்தை பிடிக்க துடிக்கும் திமுக என தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது.

கடம்பூர் ராஜூ முதல்வருடன் திடீர் சந்திப்பு; ஜெ. சமாதியில் மரியாதை : மீண்டும் ஓர் தர்ம யுத்தமா? வெளியான உண்மை நிலவரம்!!

இந்த சூழலில் அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பில் ஈடுப்பட்டார். இது எதற்கான சந்திப்பு என்பது தெரியாமல் பலரும் குழம்பி போக, முதல்வருடன் ஆலோசனையை முடிந்த பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். மீண்டும் ஓர் தர்மயுத்தமா என்ற குழப்பம் பலரது மத்தியிலும் எழுந்தன.

கடம்பூர் ராஜூ முதல்வருடன் திடீர் சந்திப்பு; ஜெ. சமாதியில் மரியாதை : மீண்டும் ஓர் தர்ம யுத்தமா? வெளியான உண்மை நிலவரம்!!

இந்நிலையில் கடம்பூர் ராஜு முதல்வருடன் சந்திப்பு, ஜெ. சமாதியில் அஞ்சலிக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு இன்று பிறந்தநாள். அதன் காரணமாக தமது பிறந்தநாளையொட்டி முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்து பெற்றுள்ளார்.