குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க…! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

 

குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க…! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

குஷ்பூ பாஜகவில் இணைவது மகிழ்ச்சி தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க…! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைவது மகிழ்ச்சியே, குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க…! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

நடிகை குஷ்பூ இன்று பாஜகவில் இணையவுள்ளார். இதன் காரணமாக குஷ்பூ தனது கணவர் சுந்தர். சி உடன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தொடர்பாளர் குஷ்பூவை கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் தான் கட்சியை விட்டு விலகுவதாக குஷ்பூவே அறிவித்தார்.நீண்ட யோசனைக்கு பிறகே தான் இந்த முடிவை எடுத்ததாகவும், உயர் பதவியில் இருக்கும் சிலர் தன்னை ஒடுக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.