• February
    17
    Monday

Main Area

Main



ஐந்தே நிமிடத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடியை இழந்த மைக்ரோசாப்ட் 

microsoft
microsoft

அமெரிக்க ராணுவத்தின் முக்கியமான தகவல்களையும், ரகசியங்களையும் பாதுகாத்து சேமித்து வைப்பதற்கான  71 ஆயிரத்து 120 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில்நுட்ப ஒப்பந்தத்தைப் பெற மைக்ரோசாப்டும், அமேசானும் கடும் போட்டியிட்டன. இறுதியில், மைக்ரோசாப்ட் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியது .

microsoft

ஒப்பந்தத்தைக் கைவிட்ட அமேசான் நிறுவனம், அதிபர் டிரம்பின் தலையீட்டின் பேரில்தான்  இந்த ஒப்பந்தம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு போடப்பட்ட வழக்கால், மைக்ரோசாப்ட்  நிறுவனங்கள் பங்குசந்தையில் சரிவடையத்  தொடங்கின. இதனால் ஐந்தே நிமிடத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம்

2018 TopTamilNews. All rights reserved.