புயல் வேகத்தில் தெரிக்கவிடும் மீம்ஸ்கள்!

 

புயல் வேகத்தில் தெரிக்கவிடும் மீம்ஸ்கள்!

நிவர் புயல் தமிழகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்காகவே காத்திருந்தது போல மீம்ஸ் கிரியேட் செய்பவர்கள், ரகளையாக மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர். வழக்கம்போல, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வடிவேலு இல்லாமல் எதையும் யோசிக்க முடியாது என்பது போல, இந்த முறையும் வடிவேலுவை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர்.வருஷத்துல ஒரு பிரச்சினை வரலாம், ஒரு வருஷமா பிரச்சனையா இருந்தா என்னடா பண்றது?

புயல் வேகத்தில் தெரிக்கவிடும் மீம்ஸ்கள்!

பிரேக்கிங் நியூஸ் பார்த்து புயலும் மூணு மணி நேரம் ஒரே இடத்தில் பயந்து போய் நிக்குதுடா என டைமிங்கில் ரைமிங் மீம்ஸ்

புயல் வேகத்தில் தெரிக்கவிடும் மீம்ஸ்கள்!

எதுக்கும் சேப்டியாக தூங்குவோம் , ஏரிய திறந்து விட்டாலும் கரை ஒதுங்கி விடலாம்

புயல் வேகத்தில் தெரிக்கவிடும் மீம்ஸ்கள்!

சகலை என் அடிய நீ பாக்கல இல்ல, இனிமே பார்ப்ப, என கொரோனாவை பார்த்து நிவர் சொல்வது போல ஒரு மீம்ஸ்.

புயல் வேகத்தில் தெரிக்கவிடும் மீம்ஸ்கள்!

இப்படி புயல் நேரத்திலும் ரசனைக்கு ஏற்ப மீம்ஸ்களையும், விழிப்புணர்வு மீம்ஸ்களையும் வாட்ஸ் அப்பில் வந்த வண்ணம் உள்ளன. உங்களுக்கெல்லாம் மின்சாரம் இருந்தால்தான மீம்ஸ் போடுவீங்க, நான் பீஸ் புடுங்கிட்டு போகிறேன் என கடைசியாக நியூஸ் போடப் போகிறது நிவர்.