• April
    07
    Tuesday

Main Area

Main



பிக் பாஸ் வீட்டுக்குள் முகேனும் நானும் நெருக்கமாக இருக்கும் காணொளியை விரைவில் ரெடி பண்ணுங்க!! மீரா மிதுன் அதிரடி

mugen rao
mugen rao

நானும், முகேனும் நெருக்கமாக இருக்கும் காட்சியினை தயார் செய்து விரைவில் வெளியிடுங்க என பிக்பாஸ் மீரா தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை விட மக்களால் அதிகம் வெறுப்பை சம்பாதித்தவர் மீரா மிதுன், அடிக்கடி அவருடைய உரையாடல்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திவருவது தொடர்கதையாகிவருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது சேரனை தவறாக குற்றம் சாட்டி  இறுதியில் குறும்படம் போட்டுக்காட்டி கமலால் அசிங்கப்படுத்தப்பட்டார். இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் மீரா மிதுன் வெளியே வேறொரு திட்டத்தை தீட்டிவருகிறார்.

meera

அதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோவில், நானும், முகேனும் பிக்பாஸில் ஒன்றாக  இருக்கும் புகைப்படங்களை சேர்த்து ஒரு வீடியோவை தயார் செய்யுங்கள். இந்த வேலையை முடித்த பின்னர் பேசிய பணத்தினை தருகிறேன். வீடியோவிற்கு பின்னால் நல்ல பாடல்களை போடும்படியும் அந்த ஆடியோவில் கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.